முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் இடம்பெற்ற தியாகி பொன் சிவகுமாரனின் நினைவு தினம்

யாழ்ப்பாணத்தில் தியாகி பொன் சிவகுமாரனின் 74வது பிறந்தநாள் நினைவு தினம் முன்னெடுக்கப்பட்டது.

உரும்பிராயில் உள்ள அன்னாரின் சிலையில் இன்று (26) காலை குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது

இதேவேளை தியாகி பொன் சிவகுமாரனின் சகோதரி ஈகை சுடரினை ஏற்றி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.

நினைவேந்தல் நிகழ்வு 

தியாகி பொன் சிவகுமார் நினைவேந்தல் ஏற்பாட்டு குழுவின் உறுப்பினர்
எஸ்.செந்தூரன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

யாழில் இடம்பெற்ற தியாகி பொன் சிவகுமாரனின் நினைவு தினம் | Pon Sivakumaran Birthday Memorial Day In Jaffna

மேலும் இந்த நினைவு  தின நின நிகழ்வில் பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.  

GalleryGalleryGalleryGallery

Source: https://ibctamil.com/article/pon-sivakumaran-birthday-memorial-day-in-jaffna-1724658427

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்