முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தங்கத்தின் விலையில் ஒரே நாளில் ஏற்பட்ட சடுதியான மாற்றம் – பதிவாகியுள்ள புதிய நிலவரம்

இலங்கையில் 22 கரட் தங்க பவுணொன்றின் விலை இன்றைய தினம் (11.06.2026) 340,400 ரூபா பதிவாகியுள்ளது.

அதன்படி இன்றைய தினம் 24 கரட் தங்க பவுணொன்றின் விலையானது 8000 ரூபாயால் குறைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தங்க பவுணின் விலை

கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி 24 கரட் தங்க பவுண் ஒன்றின் விலை 370,000 ரூபாவாக காணப்படுகிறது.

தங்கத்தின் விலையில் ஒரே நாளில் ஏற்பட்ட சடுதியான மாற்றம் - பதிவாகியுள்ள புதிய நிலவரம் | One Pawn Gold Rate In Sri Lanka

அதேவேளை, 22 கரட் தங்கம் ஒரு பவுண் 340,400 ரூபாயாக விற்பனையாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் 24 கரட் தங்கம் ஒரு கிராம் 46,250 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் ஒரு கிராம் 42,550 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுவதாக நகையக வியாபாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

Source: https://tamilwin.com/article/one-pawn-gold-rate-in-sri-lanka-1781162355

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்