முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மணிரத்னம் புதிய படத்தில் இணையும் பிரபல முன்னணி நடிகை.. அட இவரா?

 மணிரத்னம்

திரையுலகில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்குநராக பயணித்து வருபவர் மணிரத்னம். பல ஆண்டுகளாக பலரும் முயற்சி செய்து எடுக்க முடியாத, பொன்னியின் செல்வன் நாவலையும் படமாக்கி சாதனை படைத்தார்.

இவர் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் தக் லைஃப். இப்படத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இப்படம் வரும் ஜூன் 5ஆம் தேதி வெளிவரவுள்ளது.

மணிரத்னம் புதிய படத்தில் இணையும் பிரபல முன்னணி நடிகை.. அட இவரா? | Mani Ratnam New Project Actress Details

அட இவரா? 

இப்படத்தை தொடர்ந்து அடுத்து மணிரத்னம், காதல் கதையில் ஒரு படம் எடுக்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, இப்படத்தில் நடிக்க பிரபல நடிகை ருக்மணி வசந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இவர் விஜய் சேதுபதி உடன் இணைந்து ‘ஏஸ்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ‘மதராஸி’ படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.  

மணிரத்னம் புதிய படத்தில் இணையும் பிரபல முன்னணி நடிகை.. அட இவரா? | Mani Ratnam New Project Actress Details

Source: https://cineulagam.com/article/mani-ratnam-new-project-actress-details-1747805973

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்