முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மக்களின் மனதை கவர்ந்த சூரியின் மாமன் படம் செய்த வசூல் வேட்டை.. 5 நாள் கலெக்ஷன் விவரம்

மாமன் படம்

நடிகர் சூரி காமெடியனாக நடிக்க துவங்கி இப்போது தன்னை சிறந்த நடிகராக நிரூபித்து வருகிறார்.

விடுதலை படத்தின் மூலம் நடிப்பில் அசத்திய சூரி நடிப்பில் கடந்த மே 16ம் தேதி வெளியான படம் மாமன். பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் குடும்பங்கள் கொண்டாடும் படமாக இந்த திரைப்படம் அமைந்துள்ளது.

தாய் மாமன் உறவைப் பற்றி அழுத்தமாக காட்டப்பட்டுள்ள இந்த படம் பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூல் வேட்டை நடத்தியுள்ளது.

மக்களின் மனதை கவர்ந்த சூரியின் மாமன் படம் செய்த வசூல் வேட்டை.. 5 நாள் கலெக்ஷன் விவரம் | Soori Maaman Movie 5 Days Bo Details

பாக்ஸ் ஆபிஸ்

மக்களை எமோஷ்னல் கதைக்களத்துடன் கட்டுப்போட்டுள்ள மாமன் திரைப்படம் வெற்றிப் படங்களின் லிஸ்டில் இடம்பெற்றுள்ளது.

இந்த படம் 5 நாள் முடிவில் மொத்தமாக ரூ. 17 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்