முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தங்க விலையில் பதிவாகியுள்ள நிலவரம்! நகை வாங்க காத்திருப்போருக்கான செய்தி

இலங்கையில் இன்றைய தினம் (12.08.2026) தங்கத்தின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் (11.08.2026) விற்பனை செய்யப்பட்ட அதே விலையிலேயே இன்று தங்கம் விற்பனை செய்யப்படுகிறது.

தங்க விலை நிலவரம்

தற்போதைய விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 380,000 ரூபாய்க்கும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 349,600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்க விலையில் பதிவாகியுள்ள நிலவரம்! நகை வாங்க காத்திருப்போருக்கான செய்தி | Gold Price Today In Sri Lanka

மேலும், 24 கரட் தங்கம் ஒரு கிராம் 47,500 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் ஒரு கிராம் 43,700 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://tamilwin.com/article/gold-price-today-in-sri-lanka-1786523657

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்