முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஒவ்வொரு இலங்கையருக்கும் ஒரு வாகனம்! வாகன விலைக் குறைப்பு தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஒவ்வொரு குடிமகனும் வாகனம் பயன்படுத்தக்கூடிய ஒரு சூழலை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என்று அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். 

மத்திய கிழக்கில் போர்ச் சூழல் முடிவுக்கு வந்தவுடன், வாகனங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள தற்காலிக வரிக் கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என்று அமைச்சர்  குறிப்பிட்டுள்ளார்.

விதிக்கப்பட்டுள்ள வரி 

இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட வாகனக் கண்காட்சி மற்றும் அணிவகுப்பில் பிரதம விருந்தினராகப் பங்கேற்றபோது அமைச்சர் இந்தக் கருத்துக்களை முன்வைத்துள்ளார். 

ஒவ்வொரு இலங்கையருக்கும் ஒரு வாகனம்! வாகன விலைக் குறைப்பு தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல் | Vehicle Price In Sri Lanka Decrease Wijitha Herath 

சிறிய கார்கள் முதல் சூப்பர்கார்கள் வரையிலான பல்வேறு வகையான வாகனங்கள் இந்த அணிவகுப்பில் இடம்பெற்றிருந்தன. இது துறைமுக நகர வளாகத்திலிருந்து வாட்டர்ஸ் எட்ஜ் வரை சென்றது.

சமூகத்தில் பொறுப்பான வாகனப் பயணக் கலாசாரத்தையும், சுய ஒழுக்கத்துடன் கூடிய ஓட்டுதலையும் உருவாக்கும் நோக்கத்தில் இந்த வாகனக் கண்காட்சியும் அணிவகுப்பும் ஏற்பாடு செய்யப்பட்டன. 

Source: https://tamilwin.com/article/vehicle-price-in-sri-lanka-decrease-wijitha-herath-1786916159

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்