முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஆர்ப்பாட்டமின்றி வாக்களித்த அநுர : மக்களிடம் விடுத்த கோரிக்கை

இலங்கையின் பத்தாவது நாடாளுமன்றத்திற்கு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தலில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது வாக்கை பதிவு செய்துள்ளார்.

மருதானை பஞ்சிகாவத்த அபயசிங்காராமவில் இன்று (14) முற்பகல் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது வாக்கை பதிவுசெய்தார்.

இதையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில், “ தேசிய மக்கள் சக்தி வலுவான நாடாளுமன்றத்தை அமைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற கலாசாரம்

மக்களுக்கு ஏற்புடையதான சட்டங்களை நிறைவேற்றி, புதிய நாடாளுமன்ற கலாசாரத்தை உருவாக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆர்ப்பாட்டமின்றி வாக்களித்த அநுர : மக்களிடம் விடுத்த கோரிக்கை | Anura Voted In The Parliamentary Elections

தேசிய மக்கள் சக்தி வடக்கு, கிழக்கு, தெற்கு மற்றும் மேற்கை ஒன்றிணைக்கும் ஆட்சியை அமைக்கும் என்றும் ஜனாதிபதி உறுதிபட குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல்

ஜனாதிபதி தேர்தல் வெற்றியின் பின்னர் நாட்டில் காணப்பட்ட ஜனநாயக ரீதியிலான சுதந்திரத்தை இனிவரும் தேர்தல் காலங்களிலும் எதிர்பார்ப்பதாகவும், தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் மக்கள் அதை உணர்ந்துள்ளனர் என்றும் அதனையே இந்நாட்டின் தேர்தல் கலாசாரமாக மாற்ற எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஆர்ப்பாட்டமின்றி வாக்களித்த அநுர : மக்களிடம் விடுத்த கோரிக்கை | Anura Voted In The Parliamentary Elections

மேலும், 196 நாடாளுமன்ற உறுப்புரிமைக்காக 8361 வேட்பாளர்கள் இம்முறை தேர்தலில் போட்டியிடுகின்ற நிலையில்  29 ஆசனங்கள் தேசிய பட்டியல் ஊடாக தெரிவு செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGalleryGalleryGallery

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 15

Source: https://ibctamil.com/article/anura-voted-in-the-parliamentary-elections-1731580591?itm_source=parsely-popular

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்