முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியில் களமிறங்கும் வைத்தியர் சிறிபவானந்தராஜா

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி சார்பாக யாழ்.போதனா வைத்தியசாலையின் (jaffna teaching hospital) முன்னாள் பிரதி பணிப்பாளர் வைத்தியர் எஸ்.சிறிபவானந்தராஜா யாழ்.மாவட்டத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ் .போதனா வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளராக கடமையாற்றிய வைத்தியர் சிறீ பவானந்தராஜா பின்னர் களுபோவில வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டி

கொரோனா தொற்று காலப்பகுதியில் யாழ்.போதனா வைத்தியசாலையில் இவர் சிறந்த சேவையை ஆற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியில் களமிறங்கும் வைத்தியர் சிறிபவானந்தராஜா | Elections Doctor Siribhavanandaraja Under N P P

தற்போது நாடாளுமன்ற தேர்தலில் அநுர குமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தியில் யாழ்ப்பாண (jaffna) மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார். 

YOU MAY LIKE THIS

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20

https://www.youtube.com/embed/24K29a5VH_I

Source: https://ibctamil.com/article/elections-doctor-siribhavanandaraja-under-n-p-p-1728375124

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்