முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வடமாகாண Taekwondo சாம்பியன்ஷிப் போட்டியில் மன்னார் அணிகள் அசத்தல்!

மன்னார் மாவட்ட உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெற்ற வடமாகாண Taekwondo சாம்பியன்ஷிப் போட்டியில், மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த வீர வீராங்கனைகள் சிறப்பான திறமையை வெளிப்படுத்தி சாதனை படைத்துள்ளனர்.

வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த வீர வீராங்கனைகள் பங்கேற்ற இந்தப் போட்டியில், மன்னார் பெண்கள் அணி 5 தங்கம், 3 வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 12 பதக்கங்களைப் பெற்று சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

அதேவேளை, மன்னார் ஆண்கள் அணி 2 தங்கம், 3 வெள்ளி மற்றும் 3 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 8 பதக்கங்களைப் பெற்று இரண்டாம் இடத்தை (First Runner-up) பெற்றுள்ளது.

Source: https://samugammedia.com/mannar-teams-shine-at-the-northern-province-taekwondo-championship-1789473970

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்