முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நடிகர் பிரபு தேவாவின் பிரம்மாண்ட வீட்டை நீங்கள் பார்த்து இருக்கீங்களா.. புகைப்படங்கள் இதோ

பிரபு தேவா

நடன கலைஞராக சினிமாவில் அறிமுகமாகி, பின் நடன இயக்குநராக எண்ட்ரி தந்து, அதன்பின் ஹீரோவானவர் பிரபு தேவா.

அத்துடன் Nuvvostanante Nenoddantana என்கிற படத்தின் மூலம் இயக்குநராகவும் 2005ம் ஆண்டு அறிமுகமானார். இப்படி திரையுலகில் பன்முக திறமை கொண்டவராக வலம் வருகிறார் பிரபு தேவா. இவர் நடிப்பில் கடைசியாக Badass ரவிக்குமார் என்கிற படம் ஹிந்தியில் வெளிவந்தது.

நடிகர் பிரபு தேவாவின் பிரம்மாண்ட வீட்டை நீங்கள் பார்த்து இருக்கீங்களா.. புகைப்படங்கள் இதோ | Actor Prabhu Deva Luxury Chennai House Photos

இதை தொடர்ந்து தற்போது Kathanar – The Wild Sorcerer, பால்ஷபாக், Musasi, Wolf, மஹாராக்னி ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதுமட்டுமின்றி மீண்டும் வடிவேலுடன் பிரபு தேவா இணைந்துள்ள புதிய படம் சமீபத்தில் பூஜையுடன் துவங்கியது.

பிரம்மாண்ட வீடு

நடிகர் பிரபு தேவாவிற்கு சென்னையில் சொந்தமான பிரம்மாண்ட வீடு ஒன்று உள்ளது. பல கோடி மதிப்பிலான இந்த வீட்டின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படங்கள்..

GalleryGalleryGalleryGalleryGallery

Source: https://cineulagam.com/article/actor-prabhu-deva-luxury-chennai-house-photos-1756965842

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்