முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கையின் வரவு செலவுத்திட்டம் வெளிப்படைத் தன்மையற்றது..! சர்வதேச ஆய்வில் தகவல்

இலங்கையின் வரவு செலவுத்திட்டம் போதுமான வெளிப்படைத் தன்மையைக் கொண்டிருக்கவில்லை என்று சர்வதேச வரவுசெலவுத்திட்ட ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இலங்கையின் வரவு செலவுத்திட்டம் தொடர்பில் தற்போதைக்கு கணக்காய்வுத் துறை ரீதியாக போதுமான மேற்பார்வைகள் மேற்கொள்ளப்பட்டாலும் நாடாளுமன்ற ரீதியிலான சட்டவாக்க மேற்பார்வை குறைவாக இருப்பதாகவும் குறித்த ஆய்வில் சுட்டிக்காட்;டப்பட்டுள்ளது.

ஒரு தசாப்த காலத்தில் முன்வைக்கப்பட்ட

வரவு-செலவுத் திட்ட மேற்பார்வையில் தெற்காசியாவிலேயே இலங்கை முதலிடத்தில் இருந்தாலும், 2025ஆம் ஆண்டிற்கான 56 என்ற புள்ளியானது 2023ஆம் ஆண்டை விட சரிவைக் காட்டுகிறது.

இலங்கையின் வரவு செலவுத்திட்டம் வெளிப்படைத் தன்மையற்றது..! சர்வதேச ஆய்வில் தகவல் | Sl Budget Not Transparent International Study

கணக்காய்வு சார்ந்த மேற்பார்வை அதிகமாக இருந்தாலும், சட்டவாக்க மேற்பார்வை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே உள்ளது என்ற இடைவெளியை இத்தரவுகள் வெளிப்படுத்துகின்றன.

அண்மைக்காலத்தில் இலங்கையில் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளில் மிகவும் வெளிப்படைத் தன்iமை கொண்டதாக 2023ஆம் ஆண்டின் வரவு செலவுத்திட்டம் அமைந்திருந்ததாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கடந்த ஒரு தசாப்த காலத்தில் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத்திட்டங்களில் ஒப்பீட்டளவில் 2019ஆம் ஆண்டின் வரவு செலவுத்திட்டம் சிறப்பானதாக இருந்தமையும் மேற்கண்ட ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

GalleryGallery

Source: https://tamilwin.com/article/sl-budget-not-transparent-international-study-1790211772

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.