முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நீண்ட காத்திருப்புக்கு பின் எதிர் தரப்புகளை ஒன்றிணைக்கும் முக்கிய கட்சி

தற்போதைய அரசாங்கத்தின் திறமையின்மையைக் கருத்தில் கொண்டு, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை எதிர்பார்ப்பதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய கூட்டணி தெரிவித்துள்ளது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து அவர்கள் இதனை குறிப்பிட்டுள்ளனர்.

அக்கட்சியின் புதிய கூட்டணி குறித்த கலந்துரையாடல் நேற்று (17) பிற்பகல் இடம்பெற்றது.

கலந்து கொண்டோர்

இதன்போது, கடந்த தேர்தலில் சிலிண்டர் சின்னத்தை பிரதிநிதித்துவப்படுத்திய புதிய ஜனநாயக முன்னணிக்கு ஆதரவை வெளிப்படுத்திய சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா, அனுர பிரியதர்ஷன யாப்பா, பியால் நிஷாந்த, நிமல் லான்சா மற்றும் ஒரு குழுவினரும் கலந்து கொண்டுள்ளனர்.

நீண்ட காத்திருப்புக்கு பின் எதிர் தரப்புகளை ஒன்றிணைக்கும் முக்கிய கட்சி | A Merger Of Opposition Parties Slfp

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்