முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜனாதிபதி – பிரதமர் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள விசேட குழு

77 வது சுதந்திர தின விழாவை ஏற்பாடு செய்வதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான குழுவை நியமிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

சுதந்திர தின விழா

இதற்கமைய, 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி 4 ஆம் திகதியன்று நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவை ஏற்பாடு செய்யும் நடவடிக்கைகளை இந்த குழு மேற்கொள்ளவுள்ளது.

ஜனாதிபதி - பிரதமர் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள விசேட குழு | A Special Committee President And Prime Minister

77 ஆவது சுதந்திரதின வைபவத்தை ஒழுங்குபடுத்துவதற்கும் தேவையான வழிகாட்டல்களுக்காக ஜனாதிபதியின் தலைமையிலும் மற்றும் பிரதமரின் பங்கேற்புடன் அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிப்பதற்காக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் சமரப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.  

Gallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்