முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஐஸ்வர்யா ராய்க்கு இரண்டாவது குழந்தை? வெட்கப்பட்ட அபிஷேக்!! என்ன சொன்னார் பாருங்க

ஐஸ்வர்யா ராய் – அபிஷேக்

நடிகை ஐஸ்வர்யா ராய் ஹிந்தி சினிமா மட்டுமின்றி தமிழிலும் மிக பாப்புலர் ஹீரோயினாக இருப்பவர். கடைசியாக அவர் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து இருந்தார்.

இவர் அபிஷேக் பச்சன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆராத்யா என்ற ஒரு மகள் உள்ளார்.

ஐஸ்வர்யா ராய்க்கு இரண்டாவது குழந்தை? வெட்கப்பட்ட அபிஷேக்!! என்ன சொன்னார் பாருங்க | Abhishek About Second Baby

வசூல் வேட்டையர்கள் பிரபாஸ் மற்றும் அல்லு அர்ஜுனுக்கு நோ சொல்லும் பிரபல நடிகை.. எதற்கு தெரியுமா

இந்த ஜோடி குறித்து அவ்வப்போது விவகாரத்து வதந்திகள் உலா வந்த நிலையில், சமீபத்தில் ஐஸ்வர்யா மற்றும் அபிஷேக் இணைந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலானது.

அபிஷேக் பதில்

இந்நிலையில், கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அபிஷேக் பச்சனிடம் நடிகரும், நடிகை ஜெனிலியாவின் கணவருமான ரித்தேஷ் இரண்டாவது குழந்தை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐஸ்வர்யா ராய்க்கு இரண்டாவது குழந்தை? வெட்கப்பட்ட அபிஷேக்!! என்ன சொன்னார் பாருங்க | Abhishek About Second Baby

அதற்கு, “அடுத்த தலைமுறை வந்த பிறகு பார்ப்போம்” என்று வெட்கப்பட்டு பதிலளித்துள்ளார்.

மேலும், உங்களை விட பெரியவர்களை மதிக்கவும் ரித்தேஷ், நான் மூத்தவன் என்று அபிஷேக் கூற அபிஷேக்கின் கால்களைத் தொட்டு நகைச்சுவை செய்துள்ளார் ரித்தேஷ்.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்