முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த கார்த்தியின் சர்தார் 2 பட மாஸ் அப்டேட்.. வேற லெவல்

கார்த்தி

நடிகர் கார்த்தி, கடைசியாக பிரேம்குமார் இயக்கத்தில் மெய்யழகன் என்ற படத்தில் நடித்து நல்ல ஹிட் பார்த்தவர். கார்த்தி, பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் நடித்து கடந்த 2022ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சர்தார்.

இந்த படம் தண்ணீர் மாஃபியாவை மையப்படுத்தி எடுக்கப்பட்டது, இந்த படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்திருந்தார்.

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லக்‌ஷ்மன்குமார் தயாரிப்பில் உருவான இந்த படத்தில் கார்த்தியுடன், ராஷிகண்ணா, ரஜிஷா விஜயன் நாயகிகளாக நடித்திருந்தனர். சர்தார் படத்தின் முதல் பாக வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது.

ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த கார்த்தியின் சர்தார் 2 பட மாஸ் அப்டேட்.. வேற லெவல் | Actor Karthi Movie Update

தள்ளிப் போகிறதா கார்த்தியின் வா வாத்தியார் படத்தின் ரிலீஸ்?.. வெளியான முக்கிய தகவல்

மாஸ் அப்டேட்

இந்நிலையில், சர்தார் 2 படம் குறித்து ஒரு அதிரடி அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படத்தின் ஷூட்டிங் இன்று காலை வரை மைசூரில் நடைபெற்றது. பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.

ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த கார்த்தியின் சர்தார் 2 பட மாஸ் அப்டேட்.. வேற லெவல் | Actor Karthi Movie Update

இருப்பினும் இந்த படத்தில் உள்ள பாடல் காட்சி என ஒரு சில காட்சிகள் பேங்காக் மற்றும் சென்னையில் படமாக்கப்பட உள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் இந்த படம் குறித்த அப்டேட்கள் தொடர்ந்து வெளிவரும் என எதிர்பாக்கப்படுகிறது.   

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்