முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அவரே அப்படி செய்து கொடுத்த அந்த பரிசு.. தனது முன்னாள் கணவர் நாக சைத்தன்யா குறித்து சமந்தா

சமந்தா

நடிகை சமந்தா இவருக்கு என்று ஒரு அறிமுகம் தேவையில்லை. சினிமாவில் இவரது வளர்ச்சியே இவர் யார் என்பதை கூறிவிட்டது.

ரூ. 500 தனது சினிமா பயணத்தை தொடங்கி இப்போது பெரிய அளவில் வளர்ந்து இருக்கிறார்.

படங்கள் நடிப்பது, விளம்பரங்கள் என நடிப்பவர் சொந்தமாக சாகி என்ற ஆடை தொழில், சிறுவர்களுக்கான பள்ளி என சில தொழில்கள் கவனிக்கிறார்.

அதோடு சமீபத்தில் ஒரு தயாரிப்பு நிறுவனமும் தொடங்கியிருந்தார். மயோசிடிஸ் நோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட சமந்தா இப்போது உடல்நலம் குறித்தும் நிறைய விஷயங்கள் பகிர்ந்து வருகிறார்.

அவரே அப்படி செய்து கொடுத்த அந்த பரிசு.. தனது முன்னாள் கணவர் நாக சைத்தன்யா குறித்து சமந்தா | Actress Samantha Talks About Naga Chaitanya Gift

நான் 35 வயதில் அதில் இருந்து விலகிவிடுவேன், ஷாக்கிங் தகவல் கூறிய துஷாரா விஜயன்.. என்ன விஷயம் பாருங்க

முன்னாள் கணவர்

நோய் தாக்கம் ஒருபக்கம் இருந்தாலும் ஆக்டீவாக பேட்டிகள் கொடுப்பது, படம் நடிப்பது என பிஸியாக இருக்கிறார். அப்படி ஒரு பேட்டியில் தனது முன்னாள் கணவர் நாக சைத்தன்யா குறித்து பேசியுள்ளார்.

அதில் அவர், எனக்கு பிடித்த பொன்மொழியை அவர் கையால் எழுதி, கையாலேயே வரைந்து ஒரு பையை பரிசாக கொடுத்தார், அது என்னை ரொம்பவும் கவர்ந்தது என்று தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்