முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாரும் பார்த்திராத குட் பேட் அக்லி படப்பிடிப்பு தள புகைப்படங்களை பகிர்ந்த நடிகை

குட் பேட் அக்லி

நடிகர் அஜித் குமாரின் குட் பேட் அக்லி திரைப்படம் இரண்டு தினங்களுக்கு முன் பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்துள்ளது. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளனர்.

இப்படத்தில் த்ரிஷா, சுனில், பிரசன்னா, அர்ஜுன் தாஸ் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் நல்ல விமர்சனங்களை கொடுத்து வருகிறார்கள்.

யாரும் பார்த்திராத குட் பேட் அக்லி படப்பிடிப்பு தள புகைப்படங்களை பகிர்ந்த நடிகை | Actress Shares Good Bad Ugly Shooting Photos

26 வருடங்களுக்கு பின் மீண்டும் படையப்பாவுடன்.. ஜெயிலர் 2 புகைப்படத்தை வெளியிட்டு ரம்யா கிருஷ்ணன் உருக்கம்

படப்பிடிப்பு புகைப்படங்கள்

இந்நிலையில், நடிகை பிரியா வாரியர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இப்படத்தின் ஷூட்டிங்கின்போது எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

அந்த புகைப்படத்தின் கீழ் அனைவருக்கும் அவரது நன்றிகளை தெரிவித்துள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.    

View this post on Instagram

A post shared by Priya Prakash Varrier✨ (@priya.p.varrier)

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்