விஜயலட்சுமி
வெங்கட் பிரபு இயக்கிய சென்னை 28 படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை விஜயலட்சுமி. இவர் படங்களை தாண்டி சீரியல், ரியாலிட்டி ஷோக்களிலும் பங்குபெற்றுள்ளார்.
இவர் இப்போதெல்லாம் இன்ஸ்டாவில் புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியிட்ட வண்ணம் உள்ளார்.
விஜயலட்சுமி தனது கணவருடன் எடுத்துக்கொண்ட சில அழகிய போட்டோஸ் இதோ,