முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நடிகர் அஜித்திடம் அத்துமீறி நடந்துகொண்ட ரசிகர்.. கடுப்பான AK

அஜித்

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் அஜித். இவர் நடிப்பில் அடுத்ததாக விடாமுயற்சி படம் வெளிவரவுள்ளது. அதை தொடர்ந்து குட் பேட் அக்லி படமும் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

நடிகர் அஜித்திடம் அத்துமீறி நடந்துகொண்ட ரசிகர்.. கடுப்பான AK | Ajith Got Angry On Fan Action

நடிகர் அஜித் சமீபத்தில் தனது அணியுடன் இணைந்து துபாயில் நடைபெற்ற 24 மணி நேரம் கார் ரேஸில் பங்கேற்றார். 24 மணி நேரம் நடந்த இந்த கார் ரேஸில் 911 GT3 R என்ற பிரிவில் அஜித் குமாரின் அணி 3வது இடத்தை பிடித்துள்ளனர். மேலும் gt4 பிரிவில் Spirit of the race எனும் விருது வழங்கப்பட்டுள்ளது.

நடிகர் அஜித்திடம் அத்துமீறி நடந்துகொண்ட ரசிகர்.. கடுப்பான AK | Ajith Got Angry On Fan Action

ரேஸ் நடந்த இடத்தில் அஜித்தை காண ரசிகர்கள் பல்லாயிரம் பேர் திரண்டனர். ரசிகர்களின் ஆதரவை பார்த்து, அவர்களை அகண்டிஷலாக லவ் பண்ணுவதாக அஜித் கூறியிருந்தார். ரசிகர்களின் கூட்ட நெரிசலில் அஜித்திற்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்பதற்காக, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், நடிகர் ஆரவ் உள்ளிட்டோர் பாதுகாப்பாக இருந்தனர்.

அத்துமீறி நடந்துகொண்ட ரசிகர்

இந்த நிலையில், கூட்ட நெரிசலில் ரசிகர் ஒருவர் அஜித்தின் தலையில் கைவைத்து அத்துமீறி நடந்துகொண்டுள்ளார். இந்த செயலால் கடுப்பான அஜித், அவரின் கையை தட்டிவிடுகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் அஜித்திடம் அத்துமீறி நடந்துகொண்ட ரசிகர்.. கடுப்பான AK | Ajith Got Angry On Fan Action

Source: https://cineulagam.com/article/ajith-got-angry-on-fan-action-1736921561

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்