நடிகர் அஜித்
தமிழ் சினிமாவின் முக்கிய நாயகர்களாக இருந்த விஜய் மற்றும் அஜித் சினிமாவை தாண்டி தங்களது பிடித்த விஷயங்களில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார்கள்.
விஜய் தற்போது தான் நடிக்கும் ஜனநாயகன் படத்தோடு சினிமாவிற்கு முழுக்கு போடவுள்ளார். அஜித் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படத்தை விறுவிறுப்பாக முடித்துவிட்டு தனக்கு மிகவும் பிடித்த கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார்.
தனது வீட்டில் வேலை செய்பவருக்கு Tv வாங்கிகொடுத்த சீரியல் நடிகை லட்சுமி.. போட்டோ இதோ
துபாயில் முதல் ரேஸில் 3வது இடம் பிடித்தவர் இப்போது மற்றொரு போட்டிக்கான பயிற்சி எடுத்து வருகிறார்.
பிறந்தநாள்
அஜித்தை வெளிநாட்டில் கண்ட ரசிகர்கள் அங்கேயும் சென்று அவருடன் போட்டோ, வீடியோ என எடுத்து வருகிறார்கள். அப்படி நடிகர் அஜித் சமீபத்தில் தனது ரசிகரின் குழந்தை பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
வீடியோவை காண க்ளிக் செய்க