முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விபத்தில் நொறுங்கிய அஜித்தின் ரேஸ் கார்.. நூலிழையில் உயிர் தப்பினார்! – வீடியோ

நடிகர் அஜித் குமார் படங்களில் நடிப்பதை தாண்டி தற்போது கார் ரேஸிங் மீது அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். அஜித் குமார் ரேஸிங் என்ற டீம் ஒன்றையும் அவர் வைத்திருக்கிறார்.

துபாயில் கார் ரேஸ் பயிற்சியில் அஜித் அவரது டீம் உடன் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். புத்தாண்டு கொண்டாட சிங்கப்பூர் சென்று இருந்த நிலையில் தற்போது அஜித் மீண்டும் துபாய்க்கு திரும்பி கார் ரேஸில் பயிற்சி செய்ய தொடங்கி இருக்கிறார்.

விபத்தில் நொறுங்கிய அஜித்தின் ரேஸ் கார்.. நூலிழையில் உயிர் தப்பினார்! - வீடியோ | Ajith Kumar Race Car Met With Accident

நொறுங்கிய கார்

இந்நிலையில் அஜித்தின் கார் வேகமாக ரேஸ் ட்ராக்கில் சென்ற போது பக்கவாட்டில் இருக்கும் தடுப்பில் மோதி விபத்தில் சிக்கியது.

கார் முன்பகுதி நொறுங்கிய நிலையில், அஜித் காயமின்றி தப்பி இருக்கிறார். அந்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி இருக்கிறது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்