முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வெளிநாட்டில் ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டியுள்ள அல்லு அர்ஜுனின் புஷ்பா 2… இதுவரை செய்துள்ள மொத்த கலெக்ஷன்

புஷ்பா 2

முதல் பாக வெற்றியை தொடர்ந்து அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக தயாராகி வந்த திரைப்படம் புஷ்பா 2.

சுகுமார் இயக்கத்தில் தயாராகியுள்ள இப்படம் வரும் டிசம்பர் 5ம் தேதி ரிலீஸிற்கு தயாராகியுள்ளது.

இந்த 2ம் பாகத்தில் அல்லு அர்ஜுன் மற்றும் ஃபகத் பாசில் இடம்பெறும் காட்சிகளை பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

வெளிநாட்டில் ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டியுள்ள அல்லு அர்ஜுனின் புஷ்பா 2... இதுவரை செய்துள்ள மொத்த கலெக்ஷன் | Allu Arjun Pushpa 2 Pre Release Details

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இப்படத்தின் டிரைலர் பாட்னாவில் மிகவும் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டு டிரைலர் வெளியானது.

அண்மையில் இப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடலின் நிகழ்ச்சியும் சென்னையில் நடைபெற்றது.

ப்ரீ புக்கிங்

புஷ்பா 2 படம் ரிலீஸிற்கு தயாராகியுள்ள நிலையில் படத்தின் ப்ரீ புக்கிங் வேட்டை மாஸாக நடக்கிறது. ஓவர்சீஸில் தாறுமாறாக புஷ்பா 2 புக்கிங் நடப்பதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாட்டில் ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டியுள்ள அல்லு அர்ஜுனின் புஷ்பா 2... இதுவரை செய்துள்ள மொத்த கலெக்ஷன் | Allu Arjun Pushpa 2 Pre Release Details

இதுவரை படம் மொத்தமாக ரூ. 19 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. 

Source: https://cineulagam.com/article/allu-arjun-pushpa-2-pre-release-details-1732543771

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்