முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறு தொடர்பில் சற்றுமுன் வெளியான அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்படுவது தொடர்பில் சற்றுமுன் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.

அதன்படி குறித்த பெறுபேறுகள் தமிழ் – சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் வெளியிடப்படும் என்று பரீட்சை ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி.அமித் ஜயசுந்தர அறிவித்துள்ளார்.

பரீட்சையில் தோற்றிய மாணவர்கள்

நாடு முழுவதும் சுமார் 2,312 மையங்களில் பரீட்சை நடத்தப்பட்டது.

க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறு தொடர்பில் சற்றுமுன் வெளியான அறிவிப்பு | Announcement Regarding A L Examination Results

அதில் மொத்தம் 333,183 பேர் பரீட்சை எழுதியிருந்த நிலையல், அவர்களில் 253,390 பேர் பாடசாலை மாணவர்கள் மற்றும் 79,793 பேர் தனியார் மாணவர்கள் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: https://tamilwin.com/article/announcement-regarding-a-l-examination-results-1744091038

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்