முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முதல் நாள் அரண்மனை 4 செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

அரண்மனை 4

சுந்தர் சி இயக்கி நடித்து நேற்று திரையரங்கில் வெளிவந்த திரைப்படம் அரண்மனை 4. இதற்குமுன் வெளிவந்த மூன்று அரண்மனை திரைப்படங்களின் வெற்றியை தொடர்ந்து 4ஆம் பாகம் நேற்று வெளிவந்தது.

முதல் நாள் அரண்மனை 4 செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Aranmanai 4 First Day Box Office

தமன்னா, ராஷி கன்னா, கோவை சரளா, விடிவி கணேஷ், சந்தோஷ் மற்றும் யோகி பாபு என பல நட்சத்திரங்கள் இணைந்து இப்படத்தில் நடித்திருந்தனர். ஹிப் ஹாப் ஆதி இசையமைத்திருந்தார்.

முதல் நாள் அரண்மனை 4 செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Aranmanai 4 First Day Box Office

பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில், அரண்மனை 4 படத்தின் முதல் நாள் வசூல் குறித்து விவரம் வெளியாகியுள்ளது.

வசூல்

அதன்படி, முதல் நாள் அரண்மனை 4 திரைப்படம் உலகளவில் ரூ. 7 கோடி வரை வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள நல்ல ஓப்பனிங் என கூறப்படுகிறது. இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எந்த அளவிற்கு செல்லும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

முதல் நாள் அரண்மனை 4 செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Aranmanai 4 First Day Box Office

Source: https://cineulagam.com/article/aranmanai-4-first-day-box-office-1714790077

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்