முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அட்லீ – அல்லு அர்ஜுன் படத்தின் ஹீரோயின் இவர் தான்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு! வீடியோ இதோ

அட்லீ – அல்லு அர்ஜுன்

அட்லீ – அல்லு அர்ஜுன் முதல் முறையாக இணைந்திருக்கும் திரைப்படம் “AA22xA6. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இளம் சென்சேஷனல் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

அட்லீ - அல்லு அர்ஜுன் படத்தின் ஹீரோயின் இவர் தான்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு! வீடியோ இதோ | Atlee Allu Arjun Movie Heroine Announcement Video

நடிகர் கமல் ஹாசனின் உண்மையான சொத்து மதிப்பு.. அதில் இத்தனை கோடி கடன் இருக்கிறதா!

சுமார் ரூ. 600 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாகி வருவதாக தகவல் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே இப்படத்தின் அறிவிப்பு வீடியோ வெளிவந்த நிலையில், தற்போது இப்படத்தின் ஹீரோயின் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வீடியோவுடன் வெளியிட்டுள்ளார்.

அட்லீ - அல்லு அர்ஜுன் படத்தின் ஹீரோயின் இவர் தான்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு! வீடியோ இதோ | Atlee Allu Arjun Movie Heroine Announcement Video

ஹீரோயின் 

அட்லீ – அல்லு அர்ஜுன் படத்தின் ஹீரோயினாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் கமிட்டாகியுள்ளார். அந்த அறிவிப்பு வீடியோ இதோ..

ஏற்கனவே அட்லீ இயக்கி மாபெரும் அளவில் வெற்றியடைந்த ஜவான் திரைப்படத்தில், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை தீபிகா படுகோன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்