முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அல்லு அர்ஜுன் இல்லை.. மீண்டும் பாலிவுட் ஹீரோவை இயக்குகிறாரா அட்லீ.. யார் தெரியுமா

அட்லீ இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் ஜவான். இப்படம் ஷாருக்கானின் திரை வாழ்க்கையில் அதிக வசூல் செய்த திரைப்படமாக மாறியது.

அட்லீ – அல்லு அர்ஜுன்

ஜவான் வெற்றியை தொடர்ந்து அட்லீ முதல் முறையாக அல்லு அர்ஜுனை வைத்து இயக்கப்போகிறார் என தகவல் வெளிவந்தது. இப்படத்திற்கான பணிகளில் கூட அட்லீ ஈடுபட்டு வந்தார்.

அல்லு அர்ஜுன் இல்லை.. மீண்டும் பாலிவுட் ஹீரோவை இயக்குகிறாரா அட்லீ.. யார் தெரியுமா | Atlee To Join Hands With Salman Khan

எதிர்நீச்சல் சீரியல் நடிகை மதுமிதாவின் தந்தையை பார்த்துள்ளீர்களா.. புகைப்படத்துடன் இதோ

இந்த நிலையில், இப்படம் கைவிடப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

ஆகையால் அட்லீ – அல்லு அர்ஜுன் இருவரும் இணையப்போவது இல்லை என தகவல் தெரிவிக்கின்றனர். இதனால் அட்லீ அடுத்து யாரை இயக்கப்போகிறார் என கேள்வி எழுந்துள்ளது.

புதிய கூட்டணி

இந்த சூழலில் வெளிவந்துள்ள லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால், இயக்குனர் அட்லீ அடுத்ததாக சல்மான் கானை தான் இயக்கப்போகிறார் என கூறுகின்றனர்.

ஷாருக்கானை தொடர்ந்து மீண்டும் ஒரு பாலிவுட் நட்சத்திரத்துடன் அட்லீ இணைகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கப்போகிறார்களாம்.

அல்லு அர்ஜுன் இல்லை.. மீண்டும் பாலிவுட் ஹீரோவை இயக்குகிறாரா அட்லீ.. யார் தெரியுமா | Atlee To Join Hands With Salman Khan

இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையானது என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்