முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சேலம் பகுதியில் ரசிகர்கள் கொண்டாடும் திரையரங்குகள்.. ஓர் பார்வை

சேலம்

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு சிறப்பு உள்ளது.

அந்த சிறப்புகளை தாண்டி நாம் இந்த பதிவில் சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு விஷயத்தின் டாப் 5 தான் பார்க்க இருக்கிறோம்.

சேலம் பகுதியில் ரசிகர்கள் கொண்டாடும் திரையரங்குகள்.. ஓர் பார்வை | Best Theatres In Salem In Tamil

அதாவது சேலம் மாவட்டத்தில் உள்ள சிறந்த திரையரங்குகளின் விவரத்தை தான் காண உள்ளோம்.

Ns Padhmalaya & Priyalaya

ஏசி வசதியுடன் கூடிய இந்த திரையரங்கம் சேலம் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு திரையரங்காக உள்ளது.
மாரிமுத்து ரோடு ஆத்தூர் Salem பகுதியில் இந்த திரையரங்கம் உள்ளது.

சேலம் பகுதியில் ரசிகர்கள் கொண்டாடும் திரையரங்குகள்.. ஓர் பார்வை | Best Theatres In Salem In Tamil

Brindavan Cinema Hall

சேலத்தில் ரசிகர்களின் சாய்ஸ்களில் ஒன்றாக உள்ளது பிருந்தாவன் சினிமா ஹால். மேட்டூர் மெயின் ரோட், ஓமலூரில் திரையரங்கம் அமைந்துள்ளது.

சேலம் பகுதியில் ரசிகர்கள் கொண்டாடும் திரையரங்குகள்.. ஓர் பார்வை | Best Theatres In Salem In Tamil

Aascar Cinemas

எருமாபாளையம் மெயின் ரோட்டில் இந்த திரையரங்கம் அமைந்திருக்கிறது. ரசிகர்கள் அதிகம் வரும் திரையரங்குகளில் ஒன்று.

சேலம் பகுதியில் ரசிகர்கள் கொண்டாடும் திரையரங்குகள்.. ஓர் பார்வை | Best Theatres In Salem In Tamil

அம்மன் தியேட்டர்

ஆத்தூர் சேலம் பகுதியில் அமைந்துள்ள இந்த திரையரங்கிற்கு ரேட்டிங்கும் நன்றாக உள்ளது. 

சேலம் பகுதியில் ரசிகர்கள் கொண்டாடும் திரையரங்குகள்.. ஓர் பார்வை | Best Theatres In Salem In Tamil

இந்த திரையரங்குகளை தாண்டி Kailas prakash, ROX DNC theatre, Sangeeth complex, KS theatre, Keethalaiya theatre, ARRS multiplex, Rajam cine Plex, SDR cine castle, Inox frame போன்ற திரையரங்குகளும் ரசிகர்கள் கொண்டாடும் சிறந்த இடங்கள்.

Source: https://cineulagam.com/article/best-theatres-in-salem-in-tamil-1751205672

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்