முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

புது ட்விஸ்ட் கொடுத்த பிக் பாஸ்.. ஆண் அணி, பெண்கள் அணி செய்யப்போவது என்ன?

பிக் பாஸ் 8

பிக் பாஸ் 8ல் இந்த வாரம் ஹோட்டல் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் முதலில் பெண்கள் அணி ஹோட்டல் ஊழியர்களாகவும், ஆண்கள் அணி விருந்தினர்களாகவும் இருந்தனர்.

புது ட்விஸ்ட் கொடுத்த பிக் பாஸ்.. ஆண் அணி, பெண்கள் அணி செய்யப்போவது என்ன? | Bigg Boss Tamil Season 8 Day18 Promo 1

பின் பெண்கள் அணி விருந்தினர்களாகவும், ஆண்கள் அணி ஊழியர்களாகவும் மாறினார்கள். இந்த நிலையில் பிக் பாஸ் ஸ்டார் ஹோட்டலின் மூன்றாவது நாளான இன்று இரு அணிகளையும் ஒன்றாக இணைந்துள்ளார் பிக் பாஸ்.

புது ட்விஸ்ட் கொடுத்த பிக் பாஸ்.. ஆண் அணி, பெண்கள் அணி செய்யப்போவது என்ன? | Bigg Boss Tamil Season 8 Day18 Promo 1

பிக் பாஸ் வீட்டிற்குள் வரும் புதிய போட்டியாளர்கள்.. வைல்டு கார்டு என்ட்ரி! யார் தெரியுமா

ப்ரோமோ 

இதுவரை ஆண்கள் மற்றும் பெண்கள் என தனித்தனியாக நடந்த ஹோட்டல் டாஸ்கில், சிறந்து விளங்கியவர்கள் விருந்தினர்களாகவும், சிறப்பாக விளையாடாதவர்கள் ஊழியர்களாகவும் மாறியுள்ளனர்.

புது ட்விஸ்ட் கொடுத்த பிக் பாஸ்.. ஆண் அணி, பெண்கள் அணி செய்யப்போவது என்ன? | Bigg Boss Tamil Season 8 Day18 Promo 1

ஆண்கள் அணி vs பெண்கள் அணி என சென்று கொண்டிருந்த நிலையில், தற்போது இரு அணிகளையும் இணைத்து பிக் பாஸ் ட்விஸ்ட் கொடுத்துள்ளார். இனி இந்த ஹோட்டல் டாஸ்க் எப்படி செல்லப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

இதோ அந்த ப்ரோமோ வீடியோ..

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்