முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மாலைதீவில் இடம்பெற்ற உடற்கட்டழகர் போட்டி: 2 தங்கப் பதக்கங்களை பெற்று இலங்கையர்கள் சாதனை

மாலைதீவுகளின் தலைநகர் மாலேயில் நடைபெற்ற 14ஆவது தெற்காசிய உடற்கட்டழகர் மற்றும் உடற்தகுதி சம்பியன்ஷிப் போட்டியில் பங்குபற்றிய இலங்கையர்கள் 2 தங்கப் பதக்கங்களையும் ஒரு வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளனர்.

தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 200 உடற்கட்டழகர்கள் பங்குபற்றிய தெற்காசிய உடற்கட்டழகர் மற்றும் உடற்தகுதி சம்பியன்ஷிப் போட்டி மாலேயில் கடந்த 6ஆம் திகதி ஆரம்பமாகி கடந்த 9 ஆம்திகதி நிறைவடைந்தது.

இந்தப் போட்டியில் பதக்கங்கள் வென்ற இலங்கை உடற்கட்டழகர்கள் மூவரில் இருவர் நாடு திரும்பியுள்ளனர்.

உடற்கட்டழகர்கள் போட்டி

180 சென்றி மீற்றருக்கு மேற்பட்ட உயரத்தைக் கொண்ட உடற்கட்டழகர்கள் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த சஹான் தில்ருக் தங்கப் பதக்கத்தை வென்றெடுத்துள்ளார்.

மாலைதீவில் இடம்பெற்ற உடற்கட்டழகர் போட்டி: 2 தங்கப் பதக்கங்களை பெற்று இலங்கையர்கள் சாதனை | Bodybuilding Competition Maldives 3 Medal Srilanka

182 சென்றி மீற்றருக்கு மேற்பட்ட உயரத்தைக் கொண்ட உடற்கட்டழகர்கள் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த புத்திக்க ப்ரசன்ன தங்கப் பதக்கத்தை வென்றெடுத்துள்ளார்.

அவர்களைவிட 175 சென்றி மீற்றருக்கு மேற்பட்ட உயரத்தைக் கொண்ட உடற்கட்டழகர்கள் போட்டியில் இலங்கையின் விஷ்வா தாருக்க வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்துள்ளார்.

இந்த மூவரில் தங்கப் பதக்கம் வென்ற சஹன் தில்ருக் தான் துபாய் நோக்கிப் பயணமாகியுள்ளதுடன் மற்றைய இருவரும் இலங்கை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGallery

Source: https://ibctamil.com/article/bodybuilding-competition-maldives-3-medal-srilanka-1718197594

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.