முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கைக்கு வரப்போகும் சீன இராணுவ பயிற்சிக் கப்பல் : அனுமதி அளித்தது அநுர அரசு

சீன(china) இராணுவப் பயிற்சிக் கப்பல் ஒன்று இலங்கைக்கு(sri lanka) வருவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத்(vijitha herath) தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

சில தினங்களில் சீன இராணுவப் பயிற்சிக் கப்பல்

இம்மாதம் இன்னும் சில தினங்களில் சீன இராணுவப் பயிற்சிக் கப்பல் ஒன்று இலங்கைக்கு வரவுள்ளது.

அதற்கான அனுமதியை வழங்கியுள்ளோம்.

இலங்கைக்கு வரப்போகும் சீன இராணுவ பயிற்சிக் கப்பல் : அனுமதி அளித்தது அநுர அரசு | Chinese Training Ship To Arrive In Sri Lanka

இதனால் இலங்கையின் பாதுகாப்புக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

அமெரிக்க, இந்திய மற்றும் ஜெர்மன் போர்க்கப்பல்கள்

முன்னதாக, அமெரிக்க(us), இந்திய(india) மற்றும் ஜெர்மன் (germany)போர்க்கப்பல்கள் வந்துள்ளன. இதுபோன்ற இராஜதந்திர உறவுகளில், அனைத்து நாடுகளுடனும் சமச்சீராக நடந்து கொள்கிறோம் எனத் தெரிவித்தார்.

இலங்கைக்கு வரப்போகும் சீன இராணுவ பயிற்சிக் கப்பல் : அனுமதி அளித்தது அநுர அரசு | Chinese Training Ship To Arrive In Sri Lanka

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்