முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தேர்தல் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகள்

கடந்த 24 மணி நேரத்திற்குள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 105 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு சட்டத்தினை மீறியதாக 12 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

மொத்த முறைப்படுகள் 

மேலும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு சட்டத்தினை மீறியதாக 93முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.  

தேர்தல் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகள் | Complaints To Election Commission Last 24 Hours

இதற்கமைய, கடந்த 24 மணி நேரத்திற்குள் மேலதிக 22 முறைப்பாடுகளுடன் சேர்த்து சுமார் 105 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

அதேவேளை, கடந்த ஜுலை 31ஆம் திகதி தொடக்கம் ஓகஸ்ட் 25ஆம் திகதி வரை அறிக்கையிடப்பட்ட மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 1052 என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.  

Gallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்