முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

லியோ சாதனையை முறியடித்த கூலி.. முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா

கூலி 

ரஜினிகாந்த் நடிப்பில் உருவான கூலி திரைப்படம் நேற்று திரையரங்கில் வெளிவந்தது. லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்க நாகர்ஜுனா, சௌபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன், சத்யராஜ் ஆகியோர் நடித்திருந்தனர்.

லியோ சாதனையை முறியடித்த கூலி.. முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா | Coolie Breaks Leo First Day Box Office

விஜய் டிவி பிரியங்கா கணவர் உடன் நெருக்கமாக எடுத்த போட்டோஷூட்

முதல் நாள் வசூல்

கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் கூலி திரைப்படம் வசூலில் முதல் நாள் மாஸ் காட்டியுள்ளது. ஆம், உலகளவில் முதல் நாள் ரூ. 155 கோடி முதல் ரூ. 160 கோடி வரை வசூல் செய்துள்ளது.

லோகேஷ் கனகராஜின் முந்தைய படமான லியோ, உலகளவில் முதல் நாள் ரூ. 148 கோடி வசூல் செய்திருந்தது. உலகளவில் முதல் நாள் அதிக வசூல் செய்த படமாக இதுவே இருந்த நிலையில், தற்போது அந்த சாதனையை கூலி திரைப்படம் முறியடித்துள்ளது.

லியோ சாதனையை முறியடித்த கூலி.. முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா | Coolie Breaks Leo First Day Box Office

ஒரு பக்கம் கலவையான விமர்சனங்கள் கூலி படத்தின் மீதி வைக்கப்பட்டாலும், வசூலில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் வேறு என்னென்ன சாதனைகளை படைக்கபோகிறது என்று.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்