முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இத்தனை நாடுகளில் ரிலிஸ் ஆகும் ரஜினியின் கூலி.. முதல் நாளே ரூ. 200 கோடி உறுதி!

கூலி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் கூலி. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.

நாகர்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், சோபின் ஷபீர் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இப்படம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 14- ம் தேதி திரைக்கு வர உள்ளது.

இத்தனை நாடுகளில் ரிலிஸ் ஆகும் ரஜினியின் கூலி.. முதல் நாளே ரூ. 200 கோடி உறுதி! | Coolie Movie Mass Update Details

மாஸ் அப்டேட் 

இந்நிலையில், கூலி படம் குறித்து ஒரு அதிரடி அப்டேட் கிடைத்துள்ளது. 

அதாவது, கூலி திரைப்படம் உலகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள பார்வையாளர்களை சென்றடையக்கூடும் என்று கூறப்படுகிறது.

சர்வதேச திரைப்பட விநியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹம்சினி என்டர்டெயின்மென்ட், கூலி படத்தை இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய வெளியீட்டிற்கு தயாராகி வருவதாக தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இத்தனை நாடுகளில் ரிலிஸ் ஆகும் ரஜினியின் கூலி.. முதல் நாளே ரூ. 200 கோடி உறுதி! | Coolie Movie Mass Update Details

Source: https://cineulagam.com/article/coolie-movie-mass-update-details-1751776617

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்