முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

குப்பைத் தொட்டியில் ராஷ்மிகாவுடன் ஏழு மணிநேரம்.. நடிகர் தனுஷ் உடைத்த ரகசியம்

குபேரா

நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் குபேரா. இப்படத்தை தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கியுள்ளார்.

ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் நாகர்ஜுனா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படம் வரும் ஜூன் 20ம் தேதி திரையரங்கில் வெளிவர உள்ள நிலையில், இயக்குநர் சேகர் கம்முலா குறித்து தனுஷ் பேசிய விஷயம் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

குப்பைத் தொட்டியில் ராஷ்மிகாவுடன் ஏழு மணிநேரம்.. நடிகர் தனுஷ் உடைத்த ரகசியம் | Dhanush Open Talk About Director

வனிதா விஜயகுமார் படத்தின் ரிலீஸ் தேதி வெளியீடு.. அதுவும் யார் முன்னிலையில் தெரியுமா?

ரகசியம்  

அதில், ” சேகர் கம்முல்லா இயக்கத்தில் நடித்தது எனக்கு நல்ல அனுபவங்கள் கொடுத்தது. அதேசமயம் கொஞ்சம் மோசமான அனுபவத்தையும் கொடுத்தது.

எனக்கும் ராஷ்மிகாவுக்கும் குப்பைத் தொட்டியில் கிட்டத்தட்ட ஆறிலிருந்து ஏழு மணிநேரம் ஷூட் இருந்தது.

அப்போது நான் ராஷ்மிகாவிடம் என்ன இப்படி நாற்றம் அடிக்கிறது என்றேன். அதற்கு ராஷ்மிகா, சார் எனக்கு எதுவுமே நாற்றம் அடிக்கவில்லையே என்றார். அது எனக்கு ஆச்சரியமாக இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.         

குப்பைத் தொட்டியில் ராஷ்மிகாவுடன் ஏழு மணிநேரம்.. நடிகர் தனுஷ் உடைத்த ரகசியம் | Dhanush Open Talk About Director 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்