முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் சஜித்திற்கு ஆதரவாக இடம்பெற்ற தேர்தல் பிரசாரம்

ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை (Sajith Premadasa) ஆதரிக்கும் கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாணத்தில் (Jaffna) இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடல் யாழ். புனித பத்திரிசிரியார் கல்லூரிக்கு அண்மையாக உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று (10) நடைபெற்றது.

முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் (PTNP) பொதுச் செயலாளர் எஸ்.விஜயகாந்தின் (S.Vijayakanth) தலைமையில் குறித்த கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது.

கலந்துரையாடலில் கலந்து கொண்டோர் 

இதில் ஜனாதிபதி வேட்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித்
பிரேமதாசவின் பாரியார் ஜலனி பிரேமதாச (Jalani Premadasa), நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர்
ஜீ.எல்.பீரிஸ் (G. L. Peiris), ஐக்கிய மக்கள் சக்தியின் வட மாகாண பிரதான அமைப்பாளர்
உமாச்சந்திரா பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

யாழில் சஜித்திற்கு ஆதரவாக இடம்பெற்ற தேர்தல் பிரசாரம் | Election Campaign For Support Of Sajith In Jaffna

இதேவேளை நேற்று (10) யாழ்ப்பாணம் – உடுப்பிட்டியில் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரசாரக் கூட்டம் மக்களை ஒன்று திரட்ட முடியாமையினால் இரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்