முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அமோக வரவேற்பை பெற்றுள்ள காந்தி கண்ணாடி படம் மூன்று நாட்கள் வசூல்.. எவ்வளவு தெரியுமா

காந்தி கண்ணாடி

விஜய் டிவியில் இருந்து இதுவரை பல பிரபலங்கள் சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளனர். சிவகார்த்திகேயன், சந்தானம், ரோபோ ஷங்கர், மா கா பா ஆனந்த், ரோஷ்ணி, ரக்ஷன் என பலரையும் கூறலாம்.

அமோக வரவேற்பை பெற்றுள்ள காந்தி கண்ணாடி படம் மூன்று நாட்கள் வசூல்.. எவ்வளவு தெரியுமா | Gandhi Kannadi Movie 3 Days Box Office

அந்த வரிசையில் தற்போது KPY பாலாவும் வெள்ளித்திரையில் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார்.

இயக்குநர் ஷெரிஃப் இயக்கத்தில் உருவாகி கடந்த வாரம் திரைக்கு வந்த படம் காந்தி கண்ணாடி. இப்படத்தில் ஹீரோவாக பாலா நடிக்க பாலாஜி சக்திவேல், நமிதா கிருஷ்ணமூர்த்தி, அர்ச்சனா ஆகியோர் இப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.

கடந்த செப்டம்பர் 5ம் தேதி வெளிவந்த காந்தி கண்ணாடி படத்திற்கு சில சிக்கல்கல் வந்தாலும் கூட, மக்கள் பெரும் ஆதரவை கொடுத்துள்ளனர்.

அமோக வரவேற்பை பெற்றுள்ள காந்தி கண்ணாடி படம் மூன்று நாட்கள் வசூல்.. எவ்வளவு தெரியுமா | Gandhi Kannadi Movie 3 Days Box Office

வசூல் 

இந்த நிலையில், மூன்று நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் இப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மூன்று நாட்களில் காந்தி கண்ணாடி திரைப்படம் ரூ. 1.2 கோடி வசூல் செய்துள்ளது. இது பாலாவின் முதல் படத்திற்கு கிடைத்துள்ள நல்ல ஓப்பனிங்காக பார்க்கப்படுகிறது. 

அமோக வரவேற்பை பெற்றுள்ள காந்தி கண்ணாடி படம் மூன்று நாட்கள் வசூல்.. எவ்வளவு தெரியுமா | Gandhi Kannadi Movie 3 Days Box Office

Source: https://cineulagam.com/article/gandhi-kannadi-movie-3-days-box-office-1757303475

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்