முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜனநாயகன் இயக்குனர் ஹெச்.வினோத்தின் அடுத்த படம்.. எதிர்பார்க்காத ஒரு கூட்டணி

நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படத்தினை தற்போது இயக்கி வருகிறார் ஹெச்.வினோத்.

 இதன் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. சென்னை, கொடைக்கானல் உள்ளிட்ட பல இடங்களில் இந்த படத்தின் ஷூட்டிங் நடந்த நிலையில் சமீபத்தில் படப்பிடிப்பு நிறைவடைந்தது.அடுத்தகட்ட பணிகளில் தற்போது ஹெச்.வினோத் பிசியாக இருந்து வரும் நிலையில் தற்போது அவரது அடுத்த படம் யாருடன் என ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

அடுத்தகட்ட பணிகளில் தற்போது ஹெச்.வினோத் பிசியாக இருந்து வரும் நிலையில் தற்போது அவரது அடுத்த படம் யாருடன் என ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

ஜனநாயகன் இயக்குனர் ஹெச்.வினோத்தின் அடுத்த படம்.. எதிர்பார்க்காத ஒரு கூட்டணி | H Vinoth Next Film After Jana Nayagan

தனுஷ் உடன் கூட்டணி?

ஜனநாயகன் படத்தை முடித்தபிறகு ஹெச்.வினோத் நடிகர் தனுஷ் உடன் தான் கூட்டணி சேர போகிறார் என தகவல் வந்திருக்கிறது.

அந்த படத்தை செவன் ஸ்கிறீன் ஸ்டூடியோ நிறுவனம் தான் தயிர்க்கபோவதாக கூறப்படுகிறது.

இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் தான் இந்த ப்ராஜெக்ட் உறுதியாகும்.  

ஜனநாயகன் இயக்குனர் ஹெச்.வினோத்தின் அடுத்த படம்.. எதிர்பார்க்காத ஒரு கூட்டணி | H Vinoth Next Film After Jana Nayagan

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்