முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கைவிடப்படும் தனுஷ் நடிப்பில் உருவாக இருந்த இளையராஜாவின் பயோபிக்?.. காரணம் இதுதானா

இளையராஜா

இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை வைத்து ஒரு திரைப்படம் உருவாகவுள்ளதாக கூறப்பட்டது. அருண் மாதேஸ்வரன் இயக்கும் இப்படத்தில் இளையராஜாவாக தனுஷ் நடிக்க இருப்பதாக சில மாதங்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது.

சமீபத்தில் தான் இப்படத்தின் துவக்க விழா நடந்தது. இந்த விழாவில் பாரதிராஜா, கமல் காச, வெற்றிமாறன் ஆகியோர் கலந்துகொண்டனர். இப்படத்திற்கு உலகநாயகன் கமல்ஹாசன் தான் திரைக்கதை எழுதப்போகிறார் என கூறப்பட்டது.

கைவிடப்படும் தனுஷ் நடிப்பில் உருவாக இருந்த இளையராஜாவின் பயோபிக்?.. காரணம் இதுதானா | Ilayaraaja Biopic Movie Was Dropped

குட் பேட் அக்லீ படம் குறித்து மாஸ் அப்டேட் கொடுத்த ஜீ.வி.பிரகாஷ் .. வைரலாகும் பதிவு

ஆனால் படத்திற்கு திரைக்கதை அமைக்கும் பொறுப்பில் இருந்து சில மாதங்களுக்கு முன் கமல்ஹாசன் விலகினார்.

இருப்பினும், தனுஷ் குபேரா படத்தில் நடித்து முடித்து விட்டு இளையராஜா படத்தில் நடிப்பார் என எதிர்பாக்கப்பட்டது.

காரணம் இதுதானா 

ஆனால், அதன் பின் இப்படம் குறித்து எந்த ஒரு தகவலும் வெளிவராமல் இருந்தது. இந்நிலையில், தற்போது இளையராஜாவின் படம் குறித்து ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

கைவிடப்படும் தனுஷ் நடிப்பில் உருவாக இருந்த இளையராஜாவின் பயோபிக்?.. காரணம் இதுதானா | Ilayaraaja Biopic Movie Was Dropped

அதாவது, படத்தின் பட்ஜெட் அதிகரித்ததாலும், சில கருத்து வேறுபாடுகள் காரணமாகவும் இப்படம் கைவிடப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்