ஆலியா பட்
நடிகை ஆலியா பட் மற்றும் ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூர் இருவரும் 2022ல் திருமணம் செய்துகொண்டனர். அவர்களுக்கு தற்போது ஒரு மகளும் இருக்கிறார்.

தற்போது ஆலியா பட் Cannes திரைப்பட விழாவுக்கு முதல் முறையாக சென்று இருக்கிறார். அங்கு அவர் கவர்ச்சியான உடையில் வந்திருந்த ஸ்டில்கள் வைரல் ஆனது.

திடீரென இப்படியொரு புகைப்படத்தை வெளியிட்ட VJ பிரியங்கா தேஷ்பாண்டே.. யாருக்கு இதை சொல்கிறார்
மீண்டும் கர்ப்பமா?
இந்நிலையில் ஆலியா பட் போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் அவர் மீண்டும் கர்ப்பமாக இருக்கிறாரா என கேட்டு வருகின்றனர்.
மேலும் அவர் போட்டோக்களும் தற்போது வைரல் ஆகி வருகிறது.


