முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள காந்தா படத்தின் டீசர்.. இதோ

இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் காந்தா. இப்படத்தில் சமுத்திரக்கனி, பாக்யஸ்ரீ போர்ஸ், ராணா டகுபதி ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தை, வேபாரர் பிலிம்ஸ் மற்றும் ராணா ஸ்பிரிட் மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்த நிலையில், இன்று நடிகர் துல்கர் சல்மானின் பிறந்தநாள் என்பதால், அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் காந்தா படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதோ அந்த டீசர்..

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்