முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

லோகேஷின் கைதி 2 பட ஹீரோயின் இவரா.. யாரும் எதிர்பார்க்காத ஒரு நடிகை

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து கூலி என்ற படத்தை இயக்கி வருகிறார். அதனை முடித்துவிட்டு கைதி 2 படத்தை அவர் இயக்கப் போகிறார்.

கூலி படத்தின் ரிலீஸுக்கு பிறகுதான் கைதி அடுத்த பாகத்தின் பணிகளை லோகேஷ் தொடங்க இருக்கிறார்.

லோகேஷின் கைதி 2 பட ஹீரோயின் இவரா.. யாரும் எதிர்பார்க்காத ஒரு நடிகை | Kaithi 2 Top Actress To Join The Lcu

ஹீரோயின்

இந்நிலையில் கைதி 2 படத்தின் ஹீரோயின் யார் என்பது பற்றி ஒரு தகவல் பரவி வருகிறது. நடிகை அனுஷ்கா செட்டி தான் கைதி 2 படத்தில் ஹீரோயினாக நடிக்க பேச்சு வார்த்தையில் இருப்பதாக கூறப்படுகிறது.

அவர் படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

வழக்கமாக லோகேஷ் கனகராஜ் படங்களில் வருவது போல அனுஷ்காவின் கதாபாத்திரம் மிகவும் பவர்ஃபுல்லான ஒரு ரோல் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
லோகேஷின் கைதி 2 பட ஹீரோயின் இவரா.. யாரும் எதிர்பார்க்காத ஒரு நடிகை | Kaithi 2 Top Actress To Join The Lcu

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்