முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கங்குவா படத்தின் வெறித்தனமான ட்ரைலர் ரெடி.. எப்போது ரிலீஸ் தெரியுமா

கங்குவா

2024ஆம் ஆண்டு பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படம் கங்குவா. ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் சூர்யா ஹீரோவாக நடித்துள்ளார்.

மறைந்த நடிகை சௌந்தர்யாவின் திருமண வீடியோ.. இணையத்தில் வைரல், இதோ பாருங்க

மேலும் சிறுத்தை சிவா இயக்க பாலிவுட் நடிகர் பாபி தியோல் வில்லனாக நடித்துள்ளார். மேலும் நடிகை திஷா பாட்னி கதாநாயகியாக நடித்து தமிழில் அறிமுகமாகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

[LVWF7 ]

வரலாறு மற்றும் Sci-Fi கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிவந்தது. அதன்பின் Sizzle Teaser என்று வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தனர்.

ட்ரைலர்

இந்த நிலையில், கங்குவா படத்தின் ட்ரைலர் குறித்து மாஸ் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, கங்குவா படத்தின் ட்ரைலர் தற்போது தயாராகிவிட்டதாகவும், வருகிற ஜூலை 23ஆம் தேதி சூர்யாவின் பிறந்தநாள் அன்று படத்தின் ட்ரைலர் வெளியாகும் என கூறப்படுகிறது.

கங்குவா படத்தின் வெறித்தனமான ட்ரைலர் ரெடி.. எப்போது ரிலீஸ் தெரியுமா | Kanguva Movie Trailer Update

இதுமட்டுமின்றி கங்குவா இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளதாம். முதல் பாகம் இந்த ஆண்டு வெளிவரும் நிலையில், இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு 2026ஆம் ஆண்டு துவங்கி, படம் 2027லில் வெளிவரும் என அப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறியுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்