முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

7 நாட்களில் மார்கன் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

மார்கன்

கடந்த வாரம் வெளிவந்த மக்கள் மத்தியில் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படங்களில் ஒன்று மார்கன்.

விஜய் ஆண்டனி இப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். க்ரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவான இப்படத்தை அறிமுக இயக்குனர் லியோ ஜான் பால் இயக்கியிருந்தார்.

7 நாட்களில் மார்கன் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Maargan Movie 7 Days Box Office

இப்படத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து அஜய், சமுத்திரக்கனி, தீப்ஷிகா, ப்ரகிடா ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் இதுவரை 7 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிசில் கடந்துள்ளது.

வசூல் 

இந்த நிலையில் 7 நாட்களில் உலகளவில் மார்கன் திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் 7 நாட்களில் ரூ. 6.1 கோடி வசூல் செய்துள்ளது.  

7 நாட்களில் மார்கன் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Maargan Movie 7 Days Box Office

Source: https://cineulagam.com/article/maargan-movie-7-days-box-office-1751596460

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்