முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மதராஸி படத்தின் முதல் நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா

மதராஸி

சிவகார்த்திகேயன் – ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் உருவாகி நேற்று திரையரங்கில் வெளிவந்த திரைப்படம் மதராஸி. இப்படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் தயாரித்திருந்தனர்.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மிணி வசந்த், வித்யுத் ஜாம்வால், ஷபீர், பிஜு மேனன், விக்ராந்த் என பலரும் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்தார்.

மதராஸி படத்தின் முதல் நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா | Madharaasi Movie First Day Tamilnadu Box Office

கீர்த்தி சுரேஷ் குடும்பத்துடன் ஓணம் எப்படி கொண்டாடி இருக்கிறார் பாருங்க

பிரம்மாண்ட பட்ஜட்டில் உருவாகி, பெரித்தும் எதிர்ப்பார்க்கபட்டு வெளிவந்த மதராஸி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சிலர் இப்படத்தின் மீது கலவையான விமர்சனங்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

முதல் நாள் வசூல்

இந்த நிலையில், மதராஸி திரைப்படம் முதல் நாள் தமிழ்நாட்டில் செய்த்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் தமிழகத்தில் முதல் நாள் மட்டுமே ரூ. 10 கோடி வசூல் செய்துள்ளது.

[6FGJO ]

இது இப்படத்திற்கு நல்ல ஓப்பனிங் என்றாலும், இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்