முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிரம்மாண்ட சொகுசு காரை வாங்கிய மதுரை முத்து!! விலை மட்டும் இத்தனை லட்சமா?

மதுரை முத்து

சின்னத்திரை பிரபலங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே தனி மவுசு உண்டு. கலக்கப்போவது யாரு, அசத்தப்போவது யாரு போன்ற சின்னத்திரைகளை நிகழ்ச்சிகளில் கலக்கி வருபவர் தான் மதுரை முத்து.

ஸ்டாண்ட் அப் காமெடி செய்வதில் வல்லவரான இவர், காலத்துக்கு ஏற்ப தன்னை அப்கிரேட் செய்து புராபர்டி காமெடி மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

பிரம்மாண்ட சொகுசு காரை வாங்கிய மதுரை முத்து!! விலை மட்டும் இத்தனை லட்சமா? | Madhuraimuthu Bought Car

இத்தனை லட்சமா? 

இந்த நிலையில் மதுரை முத்து innova zx hybrid என்ற சொகுசு காரை வாங்கி இருக்கிறார். அதன் விலை மட்டும்
₹ 34.48 லட்சம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

அவர் புதிய சொகுசு காருடன் நிற்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..  

View this post on Instagram

A post shared by Muthu Ramasamy (@mathuraimuthuofficial)

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்