மகாநதி சீரியல்
விஜய் தொலைக்காட்சியில் இளசுகளின் மனதை கவர்ந்த தொடராக ஒளிபரப்பாகி வருகிறது மகாநதி சீரியல்.
இப்போது கதையில் விஜய் மீது கொலை வழக்கு போட்டுள்ளனர், இதனால் அடுத்து என்ன நடக்கப்போகிறது என தெரியாமல் உள்ளது. விஜய் கைது செய்யப்பட்ட விஷயத்தை அறிந்த காவேரி போலீஸ் நிலையம் வந்து அவருக்காக பேசுகிறார்.


தன்னை பற்றி யோசிக்காததால் ரோஹினி எடுத்த முடிவு, பதறிய மனோஜ்.. சிறகடிக்க ஆசை புரொமோ
வெண்ணிலா-காவேரி இருவருக்கும் வாக்குவாதம் நடக்கிறது.
அடுத்த வாரம் இந்த வழக்கில் இருந்து விஜய் எப்படி தப்பிப்பார், வெண்ணிலா விலகிவிடுவாரா என்பதை பொறுத்திருந்து காண்போம்.
சம்பளம்
டிஆர்பியிலும் நாளுக்க நாள் உயர்ந்து கொண்டே வரும் இந்த தொடரில் நடிப்பவர்கள் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்ற விவரத்தை காண்போம்.
- விஜய்- ரூ. 15 ஆயிரம்
- காவேரி- ரூ. 10 ஆயிரம்
- குமரன்- ரூ. 8000 ஆயிரம்
- கங்கா- ரூ. 6 ஆயிரம்
- யமுனா- ரூ. 5 ஆயிரம்
- நிவின்- ரூ. 10 ஆயிரம்
- ராகினி- ரூ. 7 ஆயிரம்
- பசுபதி- ரூ. 6 ஆயிரம்
- சோமு (தாத்தா)- ரூ. 8 ஆயிரம்
- கல்யாணி (பாட்டி)- ரூ. 4 ஆயிரம்
- அஜய்- ரூ. 5 ஆயிரம்
- சுஜாதா- ரூ. 7 ஆயிரம்

