மலையாள திரையுலகம் மூலம் அறிமுகமாகி தற்போது இந்திய அளவில் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார் மாளவிகா மோகனன். இவர் நடிப்பில் அடுத்ததாக ஹிருதயபூர்வம், ராஜா சாப் மற்றும் சர்தார் 2 ஆகிய படங்கள் வெளிவரவுள்ளது.
இன்ஸ்டாகிராமில் இவர் வெளியிடும் போட்டோஷூட் புகைப்படங்கள் உடனடியாக ரசிகர்கள் மத்தியில் வைரலாகும். அந்த வகையில் தற்போது Stunning லுக்கில் மாளவிகா மோகனன் தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்..