ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவரும் ராஜபக்ச குடும்பத்தின் நெருங்கிய உறவினருமான உதயங்க வீரதுங்க மிக் ரக விமான கொள்வனவில் நடந்த மோசடியின் மிகப்பெரிய பங்குதாரராக அறியப்படுகின்றார்.
அண்மையில் இது தொடர்பான விசாரணைக்காக உதயங்க வீரதுங்க சிஐடிக்கு அழைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
மிக் விமான கொள்வனவில், இலங்கையின் அரச நிதி பாரியளவில் மோசடி செய்யப்பட்டமை கண்டறியப்பட்டதுடன், அதன் பின்னணியில் இருக்கும் இலங்கையின் ஆட்சியாளர்கள் தொடர்பிலும் கடந்த காலங்களில் பல தகவல்கள் அம்பலப்படுத்தப்பட்ட.
இந்த நிலையில், குறித்த விவகாரம் தொடர்பில் விரிவாக ஆராய்கிறது இன்றைய இப்படிக்கு அரசியல்,