முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மோதலும் காதலும் சீரியலின் கிளைமேக்ஸ் காட்சி படமாக்கப்பட்டது…. படப்பிடிப்பு தள போட்டோ

மோதலும் காதலும்

விஜய் டிவியில் நிறைய ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகிறது, அதில் ஒன்று தான் மோதலும் காதலும்.

விக்ரம் வேதா என முதலில் தொடருக்கு பெயர் வைக்கப்பட்டது, ஆனால் காப்பி ரைட்ஸ் காரணமாக பெயர் மாற்றப்பட்டது.

சமீர் மற்றும் அஷ்வதி இருவரும் ஜோடியாக நடிக்க ஒளிபரப்பாகி வந்த இந்த தொடர் ஏற்கெனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான ஹிட் தொடரின் சாயலாக உள்ளது என்பது ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வந்தார்கள்.

மோதலும் காதலும் சீரியலின் கிளைமேக்ஸ் காட்சி படமாக்கப்பட்டது.... படப்பிடிப்பு தள போட்டோ | Modhalum Kaadhalum Serial Climax Shoot Photo

இறுதி படப்பிடிப்பு

கடந்த சில நாட்களுக்கு முன் இந்த தொடர் முடிவுக்கு வருவதாக செய்திகள் வெளிவர தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதாவது சீரியலின் கடைசி நாள் படப்பிடிப்பு தள போட்டோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

அதைப்பார்த்த ரசிகர்கள் இந்த சீரியலை இன்னும் தொடர்ந்திருக்கலாமே, ஏன் முடித்தீர்கள் என சிலர் கமெண்ட் செய்து வருகிறார்கள். 

Source: https://cineulagam.com/article/modhalum-kaadhalum-serial-climax-shoot-photo-1718597236

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்