முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நல்லூர் கந்தனை தரிசித்த சஜித்

எதிர்க்கட்சி தலைவரும் , ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச நல்லூர் ஆலயத்திற்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள அவர், இன்றைய தினம் நல்லூர் ஆலயத்திற்கு சென்றுள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களில் பல்வேறு தரப்பினருடனும் பேச்சுக்களில் ஈடுபட்டவுள்ளார்.

நல்லூர் கந்தனை தரிசித்த சஜித் | Nallur Kandaswamy Temple Sajith

இதனை தொடர்ந்து அவர் யாழ். நாகதீப ரஜ மகா விகாரைக்கு விஜயம் செய்து மத வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசி பெற்றுக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது. 

GalleryGalleryGallery

Source: https://tamilwin.com/article/nallur-kandaswamy-temple-sajith-1725096612

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்